பண்பை வளர்க்காக் கணினி

கணினி மயம்



ஆசிரியப்பா


ஆளுக்கோர் செல்போன் ஆன்றாய்ட் பிடித்து
ஆளாளுக் குப்படம் பிடித்து காட்டினால்
பூமிக்கோள் தாங்காது பாருமப்பா உன்செய்கை
மனிதமூளைக் கோய்விலா பணிவழங்கும் பாணி
இனியும் தொடர்ந்தால் கற்பனைக் குறைந்து
எந்திர கதியாகும் இனிக்கா வாழ்க்கை
எக்குறளும் எடுபடா அறம்பொருள் இன்பம்
பேரின்பம் எல்லாம் வீணாகி
பெருமிடர் வந்து மனிதனைச் சூழுமே


....

எழுதியவர் : பழனி ராஜன் (19-Nov-21, 10:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 281

மேலே