அழகுக் கொள்ளையழகு

நேரிசை வெண்பா


அழகுக் கழகுக்கொள் ளையழகு என்றார்
அழகில்லா பெண்டிருண்டா பாரில் -- பழகப்
பழகப் அழகா மனைத்தையும் பாரு
அழகே அனைத்து பழகு


...jQuery17107907410511155504_1637305714610

எழுதியவர் : பழனி ராஜன் (19-Nov-21, 12:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 84

மேலே