தென்றலுக்கு தென்பொதிகைத் தமிழ் பாடலாம்

தென்றலுக்கு தென்பொதி கைத்தமிழ் பாடலாம்
வென்றவனுக் குச்செயம்கொண் டார்பரணி பாடலாம்
குன்றிய மனதினனுக்கு மனோவியல் சொல்லலாம்
குன்றா இளமைக்கு என்னலேகியம் சாப்பிடலாம் ?

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-21, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே