கல்லென்றான் கடவுளை

நேரிசை வெண்பா

எழாத்தொழக்கல் பார்த்து யெழுமோ சிறுக்கி
தழாலவளி ணைக்களிப் பாலும் -- விழாவின்
சிலைத்தெய் வமோயச் சிறுக்கி யுனக்கு
நிலையுணர்ந்து பாட்டை எழுது


நேரிசை ஆசிரியப்பா

கண்டதும் காதல் வருமா மூடரே
அழகை ஆரதி மகிழு நிறுத்து
கண்டதை பொலிய நினைக்க மிருகம்
கண்டதும் ஈர்க்க காதலா அஃதும்
யாரையும் செய்வைக் காதல். ?
அயோக்கியம் யாருள ருனையும் விஞ்சவே


அவளை யிணைந்து தழுவ நினைத்தமாத்திரத்தில் அவனெழுவன்
ஆனால் எல்லாம் படைத்த இறைவனை சிறுக்கியொருத்தி கண்டு மெழுமோ
சொல். உருவக உவமானமெல்லாம் சிறுமதி படைத்தோர் போல தெய்வம் நுழைத்ததால்
அருவெறுப்பை யள்ளித் தெளிக்கிறது.

எழுதியவர் : பழனி ராஜன் (28-Nov-21, 2:46 pm)
பார்வை : 112

மேலே