காதல் பைத்தியங்கள்
கலித்துறை
சங்கத். தமிழினில். காண்பது. விரச மிலாப்பாடல்
சங்கத். திருக்குறள் காட்டிய விரச மற்றகாதல்
சங்க. புலவராம் கம்பனும் விரசம். விடுத்தெழுத
இங்கு மகளிரின் றைஎழுத். தில்கொச். சையேனோ
சங்கத் தமிழ் பாடல்களில் காய்கின்றேன் என்று தலைவி சொன்னதாக எப்பாடலிலும்
சொல்லவில்லை. குறள் முழுக்க தேடினாலும் இப்படியொரு கொச்சை பச்சயான் வார்த்
தையைக் காண முடியாது. ஏன் சங்கப் புலவர் யாராகிலும் பாவாடை உள்ளாடை பாவாடை அவிழ்ந்தது என்று கொச்சையாக எழுதி யிருக்கவில்லை. எதையும் துன்பம் என்றே எழுதினர். சில பெண்கள் புதுகவிதை என்று கண்டத்தைச் கிறுக்கி காய்கிறேன் பாவாடை அவிழ்ந்தது தேய்கிறேன் என்பனப் போன்ற கொச்சை வார்த்தைகளை மரபை விட்டு வரம்பு மீறி எழுதுகிறாரகள். இதெல்லாம் இன்றைய தலைமுறை யாரெனக் காட்டுகிறது.