என்னவன்

என்னவன்...

இதமானவன்
இணையத்தளத்திலேயே
இருக்கின்றாய் - என்னோடு
இணைய மறுக்கின்றாய்
இமை மீறும் நீரோடு
இடித்து கேட்டால்
இல் வாழ்வு இனிதாகும் என
இதயம் நெருடுகிறாய்
இமயத்தின் உயரமாய்
இவளின் இதயத்தில் ....நீ .!...

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (1-Dec-21, 6:53 pm)
Tanglish : ennavan
பார்வை : 211

மேலே