இஸ்ரேல் மக்கம் தெய்வநாடாம்

நேரிசை வெண்பா

குட்டைசைவம் விட்டு உயர்மத மேற்றிட
அட்டதிசை யெங்கும் பரமதமாம் -- விட்டமதம்
விட்டு பறக்கிறேன் இஸ்ரேல்மக் காதிட்ட
மிட்டுநாட்டுப் பற்றெனக் கேன்


சைவமதம் அவருக்குப் பிடிக்கவில்லை. மேலும் அந்த மதத்தால் அவருக்கு
நன்மையேதும் நடக்காதென்று கருதி இந்து சைவமதத்தை விட்டு இஸ்லாம்
கிருத்துவ மதத்தை ஏற்றுக் கொண்டு புண்ணிய நாடு இந்தியாவும் இல்lலையென்று
அரசு உதவிப் பணம் பெற்று இஸ்ரவேலுக்கும் மக்காவிற்கு பாஸ்போர்ட்டு
எடுத்து புதிய புண்ணிய பூமியை ப்பார்க்க பறந்து போகிறார்கள். நாட்டுப் பற்று
மதம் மாறியவர்கு எப்படி உண்டாகும்.

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-21, 2:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 117

மேலே