மணமகன் அம்பர் - மணமகள் அம்பர்

வீட்டுக்கு வந்த மகன் வரவேற்பு அறையில் ஒரு திருமண அழைப்பிதழைப் பார்க்கிறார்.
■■■■■■■■■■
அம்மா, யாரு வீட்டுக் கல்யாணம். இங்க ஒரு திருமண அழைப்பிதழ் இருக்குது.
#######
உங்கப்பாகூட வேலை பார்க்கிறவரு கொடுத்துட்டுப் போன அழைப்பிதழ். நான் இன்னும் அதைப் பிரிச்சுப் படிக்கல. வேலை அதிகம். சரி நீ அதைப் பாருப்பா.
#######
சரிம்மா. ( அழைப்பிதழைப் பிரித்துப் பார்க்கிறார்) என்னம்மா மாப்பிள்ளை பேரும் பொண்ணுப் பேரும் ஒண்ணா இருக்குது?
#########
சரி பேரைக் கொஞ்சம் படிச்சுக்காட்டு.
########
மணமகன்: திருநிறைச் செல்வன்: அம்பர் (Ambar). மணமகள்: திருநிறலச் செல்வி: அம்பர் (Ambbar). மாப்பிள்ளை பேரு அம்பர். பொண்ணுப் பேரும் அம்பர்.
@@@@@@@
அதென்னமோ நமக்கு என்னடா தெரியும். ஞாயிற்றுக்கிழமை திருமணம். நம்மளை அழைச்சிருக்கிறாங்க. நீ போயி மணமக்களை வாழ்த்திட்டு மொய் வச்சுட்டு வந்திருப்பா.
@@@@@
சரிம்மா.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Ambar = sky. unisex name. Sanskrit name.