அவள் மனம்

இவ்வளவு மழை பெய்தும்
இன்னும் ஈரமாகவில்லை
அவள் மனம்

எழுதியவர் : வ. செந்தில் (9-Dec-21, 7:26 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : aval manam
பார்வை : 175

மேலே