காதல் கண்ணாடி ❤️🌹

அன்புக்கு அளவு இல்லை

ஆசைக்கு தடையில்லை

பெண்களின் மனம் புரிவாது இல்லை

பேரழாகியே நீ யார் என்று

தெரியவில்லை

உன் பெயர்ருக்கு அர்த்தம் நீ சொல்ல

வில்லை

காதல்லே நீ வரம்மா சாபம்மா என்று

புரியாவில்லை

நிலவே நீ அவளை விட அழகு

இல்லை

அவள் வரும் பாதையை நான்

மறக்க வில்லை

என் இனியவளே

இனிமையானவளே

என் இதயதுடிப்பில் வாழ்பவளே

எழுதியவர் : தாரா (10-Dec-21, 1:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 164

மேலே