காதல் கொலுசு ❤️👸

காலை நேர தென்றலே

என் விழிகளில் விழுந்த மின்னலே

என் பாதையில் வந்த கொலுசே

என் மனத்தை பறித்தா பரிச்சே

இதயத்தில் நுழைந்த உயிரே

இடையில் வந்த உறவே

புதிதாய் வந்த கனவே

புன்னகை சிந்தும் மலரே

காதல் தந்த நிலவே

கவிதையாய் வந்த மொழியே

எழுதியவர் : தாரா (13-Dec-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 154

மேலே