சிரிப்பு

குழந்தையின் சிரிப்பில்
என் கவலை மறைந்தது...!!

குமரி உந்தன் சிரிப்பில்
என் காதல் மலர்ந்தது...!!!
---கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Dec-21, 9:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sirippu
பார்வை : 1110

மேலே