மீன்

"கண"வாய் மீன்
விற்பவளுக்கு
ஒரே பகல் கனவு
நிறை கூட மீன்கள்
வெறும் கூடையாகுமா?

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (19-Dec-21, 3:37 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : meen
பார்வை : 84

மேலே