💧பனித்துளியாய்🌱

காலை வேலை பனித்துளியாய்
உனக்காக காத்திருந்தேனடி.........
காய்ந்த விடாமல் சூரிய ஒளியை
தடுத்து நிறுத்தினேனடி..........
உன் மேனிப்பட்டு உறைந்திடவே
இந்நேரம் வரை இருந்தேனடி..........



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (21-Dec-21, 9:00 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 66

மேலே