அபுதாபி ஆனந்த்

மரியதாஸ் ஆனந்த்
புவியில் நீ எங்கிருந்தாலும்
தமிழகம் உனக்குத்
தலைமைச் செயலகம்...

நட்பெனும் கான்கிரீட்டில்
சிமெண்ட் ஆக இருக்கிறாய்...
எல்லோருடனும் இனிமையாய்ப்
பயணிப்பது உனக்கு இயல்பானது...

கிறிஸ்துமஸ் மாதத்தில் பிறந்து
புத்தாண்டு காணும்
நண்பன் மரியதாஸ் ஆனந்த்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
புத்தாண்டு வாழ்த்துகள்...

வசந்தங்கள் வரமாகி
வானமும் வசப்படட்டும்.
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...
👍😀👏🌺🌸🍫💐🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Dec-21, 5:32 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 101

மேலே