மங்கையுன் புத்தாண்டுச் சிரிப்பிலென் மனம்சிவக்கும்
திங்கள் தேய்ந்தாலும் வெள்ளியாய்ச் சிரிக்கும்
செங்கதிர் வெண்மையிலும் தென்றல் குளிரவீசும்
மங்கிய மாலைதோறும் வரும்மஞ்சள் நிலாவே
மங்கையுன் புத்தாண்டுச் சிரிப்பிலென் மனம்சிவக்கும்