பத்தரை மாத்து புத்தாண்டுப் புன்னகையே

முத்தெடுத்து வந்தேன் ஆழ்கடல் மூழ்கி அறிவு
முத்தெடுத்து ஆய்ந்தேன் புத்தகப் பக்கங்களில் மூழ்கி

அத்தனையும் சேர்த்து கவிதையில் வைத்துப் பார்த்தேன்
பத்தாதுனக்கு பத்தரை மாத்து புத்தாண்டுப் புன்னகையே
!

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-22, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே