நியாயம்

நீ நியாயம் பேசுகின்ற போது
அவர்கள் மாறி மாறி பேசுவார்கள்.
நீயும் மாறி மாறி பேசும்போது
அவர்கள் நியாயம் பேசுவார்கள்.
அது அவர்களுக்கு தெரிந்த (அ)நியாயம்.

எழுதியவர் : AS (1-Jan-22, 11:27 pm)
சேர்த்தது : சுருளிஸ்வரி
Tanglish : Niyayam
பார்வை : 104

மேலே