கள்ளிமுளையான் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாய்க்குப் புளித்திருக்கு மன்பசியை யுண்டாக்கும்
ஏய்க்குமுடல் வாதத்தை யேறுபித்தஞ் – சாய்க்கின்ற
தெள்ளிய வின்பமொழித் தெய்வ மடவனமே
கள்ளிமுளை யானருந்திக் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இது பசியையுண்டாக்கி, வாதபித்த தோடத்தை மாற்றும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-22, 11:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே