திறமை

திறமை

நேரிசை வெண்பா



இறைவன் படைப்பில் எளியன் எவராம்
கறையான்புற் றும்சிலந்தி கட்டும் -- நிறையது
வான்குருவி தேனடைசெய் தாரெளியர் பொன்றது
கூன்சொல் தனித்திறன் கூறு

(கம்பராமாயணப் பாடலின் தழுவல்)




இறைவன் படைப்பில் எளியவன் யாருமில்லை ஒவ்வொருவரிடமும் திறமை
ஒளிந்திருக்கிறது உதாரணத்திற்கு தூக்கனாங் குருவிக்கூடு சிலந்தி வலை
கறையான் அரக்குப் புற்று தேனீக்களின் தேனடை போன்றதை எளியதே
செய்துள்ளது. யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. கடவுள் படைப்பில் சோடை
போவதில்லை.

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jan-22, 8:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

புதிய படைப்புகள்

மேலே