எழவில்லை விழவில்லை ஆதவன் வானில்

எழவில்லை விழவில்லை ஆதவன் வானில்
சுழலும் பூமியின் தோற்ற காட்சியேஅது

எழுந்தவன் உதயத்தில் பணிக்குச் செல்கிறான்
எழாதவன் இரவுபகல் தெரியாமல் உறங்குகிறான்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jan-22, 3:54 pm)
பார்வை : 53

மேலே