மகிழ்ச்சியின் தேடலில் மர்மம் அத்தியாயம் 2

அத்தியாயம்: 2

நஸீமா முறைத்து பார்த்துக்கொண்டே நேற்று இரவு நடந்த விஷயங்களை அசைப் போட்ட உடன் இன்னும் கோபம் கொப்பளித்தது ஏனென்றால் சிக்கந்தர் அவர் மனைவி இடம் இங்க பாரு செல்லம் நம்ம வீட்ல தான் கணவன் மனைவி நம்ம வேலை பாக்குற இடத்துல அவங்க அவங்க பதவிக்கு உண்மையா நேர்மையா இருக்கணும் அப்படினு சொன்னது நினைவுக்கு வந்தது அதற்க்கு ஏற்றார் போல் சிக்கந்தர் தொண்டையை கரகரத்து மேடம் சொல்லுங்க என்ன விஷயம்னு நக்கலா கேக்க நஸீமா சார் என் கணவர் மேல புகார் குடுக்கணும் சிரிச்சிட்டே சிக்கந்தர் ஏன் என்ன ஆச்சி ரொம்ப நல்ல மனுஷன் அப்படினு வெளில பேசிக்கிறாங்க.
நஸீமா: எனக்கு ஊரை பற்றி கவலை இல்லை சார். கட்டுன மனைவியை ஏமாத்திட்டார் எப்படி தான் மனசு வருதோ.
சிக்கந்தர்: சரி நான் அவரை என்னானு விசாரிக்கிறேன். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. அப்படினு சிரிச்சுட்டேன சொன்னார்.
நஸீமா: சார் என்ன நக்கல் பண்ணுறீங்களா இப்போ FIR போடா போறிங்களா இல்லையா அப்படினு அதட்டினார்.
சிக்கந்தர்: மேடம் முதல விசாரிச்சுட்டு தான் FIR போடா முடியும்னு சொல்லிட்டு ஏட்டய்யானு கத்தினார்
பெருமாள்: சொல்லுங்க அய்யா.
சிக்கந்தர்: மேடம் அனுப்பிவிடுங்க அடுத்து யாரவது இருந்த வர சொல்லுங்க.
நஸீமா: சார் எனக்கு நியாயம் கிடைக்கமா போகமாட்டான்.
சிக்கந்தர்: ஓ அப்படியா மேடம் நீங்க எங்க போயி சொல்லனும்மோ சொல்லிக்கங்கா அபப்டினு சொல்லிட்டு ஏட்டை பார்த்து கண்ணசைத்தார்.
நஸீமா: சரிங்க சார் நான் SP பார்த்து புகார் பண்ணிக்கிறேன்.
சிக்கந்தர்: உங்க விருப்பம் மேடம்.
செந்தில் மற்றும் பெருமாள்: இங்க நடக்குறது சண்டையா இல்ல கொஞ்சிகிரங்களா அபப்டினு ஒன்னும் புரிய நம்ம தான் இவங்களுக்கு ஊறுகாய் போல அப்படினு நினைக்கிற மாறி இருந்தது அவங்க பார்வை.
சட்டென்று நாற்காலியை இழுத்து கோவத்துடன் கிளம்பினார் நஸீமா.
சிக்கந்தர்: ஏட்டய்யா நஸீமா வீட்ல விட்ருங்க அப்படியே வேற வெளிய ஆளு இருந்தா செந்திலை அனுப்ப சொல்லுங்க.
பெருமாள்: அய்யா தப்ப நினைக்காதீங்க என்னனு போய் பார்த்து சமாதானம் பண்ணுகையா. என் மக உசுர காப்பாத்துன சாமி அவங்க மனசு கஷ்டப்படுறதா பாக்க முடில.
சிக்கந்தர்: ஓ வேல பாக்குறது இங்க ஆனா சப்போர்ட் மட்டும் அங்க பண்ணுறீங்க நல்ல இருக்கு உங்க நியாயம் விடுங்க ஏட்டய்யா அவளா சமாதானம் ஆய்டுவா.
பெருமாள்: என்ன ஐயா இப்படி சொல்லிட்டீங்க. பாவம் ஐயா அம்மா...
சிக்கந்தர்: ஆமா என்ன செய்ய. நியூ இயர்க்கு முதல் நாள் நைட் வெளிய கூட்டிட்டு போங்கன்னு பல வருசமா சொல்றா அதுக்கு எனக்கும் அவளுக்கும் நேரமே கிடைக்கல படிப்பு ட்ரைன்னிங் கல்யாணம் புள்ளைன்னு ஏதேதோ காரணம் இந்த வருஷம் போலாம்னு ப்ரோமிஸ் பண்ணிட்டான் அத புடுச்சுக்கிட்டு தொங்குறா இப்படி அவளுக்கு பேச்சா மாத்துன புடிக்காது நான் என்ன பண்ண எலெக்க்ஷன் நேரம் நைட் டூட்டி ரோலாந்துனு வேலை. SP ஐயா பார்த்து ரெண்டு நாள் லீவும் கேட்டேன் அப்படியே எங்க மாமி (நஸீமா அம்மா)வீட்ல விட்டுட்டு வரலாம் அப்படினு எங்க மாமி மாமாட விவரத்தை சொன்னேன் அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க ஏன்னா என் தாய் மாமா எங்க மாமி இவ புரிஞ்சுக்க மாட்டேங்குற.. பேசுங்க உங்க பொண்ணுகிட்ட அப்படினு சொல்லியாச்சு அவங்க என்னடானா உங்க பேச்சா மட்டும் தான் அவ கேப்பா அப்படினு பயந்து நடுக்குறாங்க அதுவும் நியாயம் தான் சின்ன வயசுல இருந்ததே பாக்குராங்களா எங்க ரெண்டு பேரையும் SP ஐயா என்னடானா பதிலே சொல்லல நான் என்ன பண்ண.
பெருமாள் போன் அடிக்கிறது கிரிங் கிரிங்...
பெருமாள்: ஐயா நஸீமா அம்மா தான் கால் பண்ணுறங்க..
சிக்கந்தர்: ஹா ஹா சரி சரி என்னனு கேளுங்க.
பெருமாள்: ஹலோ என்னமா இன்னும் போகலையா வீட்டுக்கு?
நஸீமா: இல்ல. இவற ஒரு வழி பண்னமா போக மாட்டான். ஏன் SP சார் எனக்கு தெரியாத அவரு எங்க பேமிலி friend அவர்கிட்ட சொன்னாதான் இவரு வழிக்கு வருவாரு.
பெருமாள்: அம்மா பாவம் ஐயா எலெக்ஷன் நேரம் வேலை நிறைய..
நஸீமா: அப்பா எல்லாத்துக்கும் வேலை இருக்க தான் செய்யும் எப்போ குடும்பத்துக்கு நேரம் செலவு பண்ணுவாராம் உங்க ஐயா.. நீங்க சப்போர்ட் பன்னாதீங்க சரி நீங்க என் ஸ்கூட்டிய உங்க வேலை முடுஞ்ச உடனே வீட்ல விற்றுங்கனு நான் ஆட்டோல SP ஆபீஸ் போறேன். வந்து சாவி வாங்கிங்க
பெருமாள்: என்னமா உண்மையா தான் சொல்றிங்களா..
நஸீமா: நான் என்ன பொய்யா சொல்ல போறேன்.. சரி வாங்க வெளிய.
பெருமாள்: ஐயா, ஐயா என அலறிக்கொண்டே உள்ளே பெருமாள் பறக்கிறார். ஐயா அம்மா போன வேகத்தை பார்த்த அப்படி தெரில. என்னனு கூப்புட்டு
சிக்கந்தர்: சரியான ரோசக்காரி SP ஆபீஸ் போனாலும் போய்டுவா.
பெருமாள்: ஆமா ஐயா, வெளியே யாரும் இல்ல நீங்க அம்மா என்னானு பாருங்க.
சிக்கந்தர்: சரி சரி பாக்குறேன் உங்க அப்பா மகள் பாசத்திற்கு அளவே இல்லை. நான் அவளை வீட்ல விட்டுட்டு சாப்பிட்டு வந்திறேன். எதாவது அப்படினா போன் பண்ணுங்க.
நஸீமா சாலையின் இருபுறமும் ஆட்டோவை நோக்கி கொண்டு இருந்தார்...
சிக்கந்தர்: அழகி என் செல்லம் இங்க பாருங்க என்று கூப்பிட்டார். நஸீமா: யாரையோ கூப்பிடுற மாதிரி வேறு பக்கம் பார்த்து கொண்டு இருந்தார்.
சிக்கந்தர்க்கு ஏதும் வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு..
சிக்கந்தர்: மேடம் இன்னும் போகலயா?
நஸீமா: என்ன சார் உங்க ஸ்டேஷன்க்கு ஒரு ஆட்டோ கூட வர மாட்டேங்குது.. ஏன் என்ன பண்ணி வச்சீங்கனு நக்கலா கேட்டார்.
சிக்கந்தர்: அது ஒன்னும் இல்ல மேடம் ஆட்டோ ஏதும் straike க இருக்கும் நான் SP ஆபீஸ் தான் போறேன்... நீங்க வேணும்நா என் கூட வாங்க மடில கணம் இருக்குறவங்க தான் பயப்படணும்.
நஸீமா: தேவையில்ல நான் போய்கிறேன்..
சிக்கந்தர்: SP அய்யா வெளிய கிளம்ப போறேன் சீக்கிரம் வா அப்படினு சொன்னாரு நீங்க ஆட்டோ புடிச்சு வரக்குள்ள ஐயா போய்டுவாரு போல.. மேடம் uniform ல இருக்குற போலீஸ் திண்டுக்களுக்கே காவக்காரன் மாதிரி நம்பி வரலாம்.
நஸீமா: சில வினாடி யோசிச்ச பின் உங்கள பாத்து எனக்கு பயம் இல்ல புகாரே உங்க மேல தான் அதான் யோசிச்சேன்..
சிக்கந்தர்: அத பத்தி கவலை படவேண்டியது நான் ஏறுங்க வண்டில நேரம் ஆகுது.
சிக்கந்தர்: ஷ் ஷு அப்ப ஒரு வழிய பொய்யா சொல்லி வண்டில ஏத்தியாச்சு எப்படியாவது சமாதானம் பண்ணி வீட்டுக்கு வண்டிய விட்டுற வேண்டியது தான்..
வண்டி கிளம்பி கொஞ்சம் தூரம் போகுது இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒன்னும் பேசிக்கல... திடீர் என சிக்கந்தர் போன் அடிக்கிறது...போன்ல SP
சிக்கந்தர்: சார் Good அபிடேர்நூன்..சொல்லுங்க..
SP : எங்க இருக்கீங்க சிக்கந்தர்...
சிக்கந்தர்: சார் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.
SP : ஓ அப்படியா. நஸீமா உங்க கூடவா இருக்கா? எனக்கு கால் பண்ணி இருக்கா நான் மீட்டிங்ல இருந்தேன் திருப்பி கூப்பிட்டேன் லைன் கிடைக்கல. அதான் என்ன விஷயம்னு கேட்கலாம்னு போன் பண்ணேன்.
சிக்கந்தர்: சார் ஆமா என் கூட தான் இருக்காங்க.. பேசுறிங்களா, ப்ளூடூத்ல connect ஆகி இருக்கு...
SP : ஓ அப்படியா ஹலோ நஸீமா...
சிக்கந்தர்; பாப்பா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என் தங்கம் அழகி செல்லம் ஏதும் சொல்லாத என்று சைக்கினை காட்டிகிட்டே போன் நஸீமாடா குடுத்தார்..
நஸீமா: கொஞ்சம் கோவம் குறைய கொஞ்சம் பரிதாபமும் வந்தது.. அங்கிள் சொல்லுங்க நல்ல இருக்கீங்களா.
SP : ம்ம் நல்ல இருக்கேன்மா என்னமா போன் பண்ணி இருக்கா என்னால அட்டென்ட் பண்ண முடில என்ன விஷயம்...
நஸீமா: திரும்பி சிக்கந்தர்ரை ஒரு பார்வை பார்க்கிறாள்.
சிக்கந்தர்க்கு ஒரு நிமிடம் உயிர் இல்ல எங்க எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிடுவாளோனு ஏன்னா SP கேசமூர்த்தி தான் சிக்கந்தர்க்கு SI trining ஆஃபீஸர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்பறம் பேமிலி FRIEND மற்றும் NEIGHBOURS சென்னைல இருக்கும் போது சிக்கந்தர் AND நஸீமா பாமிலிக்கு நல்ல கிளோஸ் வேற ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சதும் அவர் தான்... அவர்கிட்ட சிக்கந்தர்க்கு எப்பவும் ஒரு பயம் கலந்த மரியாதை.... இவங்க ரெண்டு பேருக்கும் நடக்குற பெரும்பாலான பிரச்சனைக்கு அவர் தான் பஞ்சாயத்து பண்ணுவாரு... மகள் ஒரு விபத்துல இறந்துட்டாங்க அதனால நஸீமா மேல ரொம்ப பிரியம் சின்ன வயசுல இருந்ததே தூக்கி வளர்த்த பொண்ணு so செல்லமும் கூட.... இந்த RECAP எல்லாம் மண்டைல வந்து போகுது.... உடனே சிக்கந்தர் surrender திரும்பவும் பாப்பா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என் தங்கம் அழகி செல்லம் ஏதும் சொல்லாத என்று சைக்கினை வேற
SP : சொல்லுமா என்ன பேசாம இருக்கா ஏதும் பிரச்சனையா.. அந்த ராஸ்க்கல் ஏதும் சொன்னானா தயங்கமா சொல்லு அங்கிள்ட்ட அவனை முட்டிக்கு முட்டி தட்டி உள்ள தூக்கி போடுறேன்.
சிக்கந்தர்: ஐயோ ஐயோ போச்சு அப்படினு சிக்கந்தர்க்கு உள்ள ஒரே பீதி...
நஸீமா: அது வந்து அங்கிள்..........

தொடரும்....

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (4-Jan-22, 7:43 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 70

மேலே