பட்டுக் கன்னம்குழிய புன்னகை பூக்களைத் தூவும்
மொட்டுக்கள் மௌனனம் கலைந்திட பூக்கள் சிரித்தது
கட்டவிழ்ந்துன் கூந்தல் தென்றலுடன் காதல் கொண்டது
பட்டுக்கன் னம்குழிய புன்னகை பூக்களைத் தூவும்
கட்டித் தங்கமே தென்றல்போல் நானுமுனைக் காதலிக்கவோ ?