காதல்
இதய துடிப்பின் ஓசை
அவனுக்குகோ அவளுக்கோ
நெஞ்சில் நீங்காத ஆசை
கேட்டுகும் போதெல்லாம்
சங்கீதத்தின் இசை..
மொட்டே அரும்பே
பூவே பொழுதே
உன்னை நினைக்காத
நாழிகைகள் கூட
நகர்வதே இல்லை..
ஒளியாக காலம் கடக்கிறது
காளையோ கன்னியோ
காதலில் அகபட்டு விட்டால்
அடுத்த ஜென்மம் கூட
அவர்களுக்கு அடி கணக்கு தான்..