வள்ளுவரும் நம் தலைவர்களும்
திருவள்ளுவர் தினம்.........
வள்ளுவர் திருஉருவிற்கு மாலை சாத்தி
மரியாதைகள்......
ஆனால் வள்ளுவர் காட்டும் மறை வழியை
மட்டும் புறக்கணிப்பவர்களோ இவர்கள் ???
" எந்த உயர் ஞானம் கற்று அடைந்தினும்
இறைவன் நற்றாளைத் தழுவாது இருப்பின்
அந்த ஞானம் அடைந்து என்ன பயன் "
என்றல்லவோ கூறி சென்றார்
தமிழ் மறை தந்த வள்ளுவர்.....