அணிலுக்கு நல்லுணவு ஆங்களிக்கும் மங்கை - குறட்பாக்கள்

குறட்பாக்கள்

அணிலுக்கு நல்லுண(வு) ஆங்களிக்கும் மங்கை
கனிந்த மனத்தினள்,தான் காண்! 1

அணிலுக்கு நல்லுண(வு) ஆங்களிக்கும் மங்கை
குணசீலி யென்றவளைக் கூறு! 2

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 9:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே