குழந்தாய்..
குழந்தாய்..
ஆபத்தான அகிலம் இது
அவர் அவர் தேவைக்கே
அதிகம் பழகுவார்..!!
காலம் மாறிய கலியுகம்
இது அடுத்த நிமிடம் என்ன
நடக்கும் என்பதே தெரியாது
தெரியாத மர்மம்..!!
கடந்து போகும் வாழ்க்கை
கல்லறை மீதும் வேடிக்கை
எப்போது குறையுமோ
அப்போது தான் திருந்தும் உலகம்..!!