வண்டு

தாமரைப் பூவின் இதழினைக் கண்டு
தயங்கியே பருகும் மதுவன வண்டு
தாகம் தீரவே மகரந்தம் தின்று
தனியாய்பறக்குது தூரமாய் சென்று

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (26-Jan-22, 10:08 am)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : vandu
பார்வை : 67

மேலே