காமமும் காதலும்

நேரிசை வெண்பா


காதலென்பர் காமத்தை காம ரிருந்தென்ன
சாதலேமேல் பற்றிலார் சாதனைகேள் ---. வேதனை
நாட்டுடைப் பற்று அறவே யிலாதபாவி
நாட்டில் இருந்தென்ன சாம்


காமத்திற்கு காதலுக்கும் வித்தியாசதை மறைத்து ஊக்குவிப்பார் யாராம்
நாட்டுப் பற்றற்ற தேச துரோகிகள் ... அவர்கள் இருப்பதைக்காட்டிலும்
இறப்பதே மேல்.. நாடுகெட அவர் எதையும் எழுதுவர் பணம் தந்தும்
மனம் மாற்றுவார்

எழுதியவர் : பழனி ராஜன் (29-Jan-22, 10:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே