புன்னகையில் ஒளிருது செவ்விதழ் முத்து

தென்றலில் ஆடும் தென்னங் கீற்று
தென்னையில் ஆடுது செவ்விளநீர் கொத்து
புன்னகையில் ஒளிருது செவ்விதழ் முத்து
மின்னல் விழிகளில் மேகக்கூந்தலில் மேலைக்காற்று

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-22, 10:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே