காமமும் காதலும்

காமம் முதிர்ந்து மலர்வது காதல்
காதல் சங்கமம் திருமணத்தில்
வெறும் மொட்டாய் கருகும் மோகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Jan-22, 11:51 am)
பார்வை : 108

மேலே