சிரித்தால்
" இனி எழுத எதுவும்
இல்லை என்றேன்,✍️
பேனா சிரித்தது !✒️
இப்படி சிரிக்கிறாயே,
வருத்தமில்லையா
உனக்கு என்றேன்.😙
அது சொன்னது,🙄
நான் வருத்தப்பட்டால்
உனக்கு வருவது
கவிதையின் பெருமை! 😒
நான் சிரித்தால் தெரிவது,
அந்தக் காகிதம் போல்
உன்னில் வெறுமை."😓