பெண்களே உங்களைத்தான்

பெண்களே உங்களைத்தான்....!

பெண்களே உங்களைத்தான்...
உங்கள் இடையினில்
மின்னலை ஒளித்து வைத்திருப்பதால்தான்
எங்கள் கண்கள் குருடாகிப்போகின்றன.
உங்கள் வாயினில் வெண்முத்துக்களை
பதுக்கி வைத்திருப்பதால்தான் சில சமயம்
நாங்கள் கள்வர்களாய் மாறவேண்டியுள்ளது.
உங்கள் கூந்தலில் கருமேகத்தைச்
சுருட்டி வைத்திருப்பதால்தான் பல சமயம்
விசிறிகளாய் சுற்ற வேண்டியள்ளது.
எல்லாம் உங்களால்தான் - ஆனால்
பழிகளென்னவோ எங்கள் மேல்தான்.

எழுதியவர் : (1-Feb-22, 7:18 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 104

மேலே