நாம் மனிதரல்லரே

வெயிலென்ன
மழையென்ன
பனியென்ன
புயலென்ன
எது வரினும்
இணைந்தே பயணிப்போம்

நாம் மனிதரல்லரே.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (3-Feb-22, 8:46 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 62

மேலே