வாழ்க்கை வெள்ளம்
வாழ்க்கையெனும் காட்டாற்றில் வந்து விழுந்துவிட்டேன் !
சீழ்க்கையொலிக் கேட்கிறது சிங்கம்புலி கரையோரம் !
கரையேற வழியுமில்லை கால்பதிக்க வகையுமில்லை !
திரைக்கடலை நோக்கியல்லோ திரும்பாது
நீந்துகிறேன் !
பற்றுகின்ற கட்டைகளும் படுவேகம் செல்லுதையா !
உற்றதுணை உடன்வரவே ஓயாது நீந்துகிறேன் !
-யாதுமறியான்.