போதவில்லை கண்ணே 😒

"விழித்திரையில் அடைத்தாய், 🙄
ஆனால் மன திரையை விலக்க
மறுத்தாய்,😏
இடம் போதவில்லையே
கண்ணே!" 🤔💖

எழுதியவர் : (6-Feb-22, 11:32 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 125

மேலே