ஒருபுன்னகை மின்னலாய் செவ்விதழில் நிழலாட

கருநீல விழிகள் கயல்போல் துள்ளிட
கருநீல கூந்தல் காற்றினில் அசைந்தாட
ஒருபுன்னகை மின்னலாய் செவ்விதழில் நிழலாட
அருவியில் நீராடுது என்காதல் உள்ளம்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Feb-22, 12:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே