மழைத் தூறல்

மயக்கும் மாலையில் மஞ்ச வெய்யலில்
மழையேநீ முத்து முத்தாய் வசந்தத்தில்
குளிர்தரும் தூறல் சிதறலாய் என்னவள்
கன்னத்தில் விழுகின்றாய் அதைக்கண்டு
என்மனம் காதல் இன்பத்தின் எல்லையை
தொட்டு தொட்டு திரும்புகின்றதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Feb-22, 1:35 pm)
Tanglish : malaith thooral
பார்வை : 82

மேலே