அழகி

அங்கும் இங்கும்
அலையும் விழியே
அசந்து போகும்
அழகிய முகம் அவள்..!!

சுவரில் தீட்டபடாத
வண்ண ஓவியம்
வசிகரமான உருவம்
அவள் தானே..!!

கரு விழியில்
காதலை தெரிவித்து
கண்ணு மண்ணு தெரியாமல் கடக்க வைக்கிறாள்..!!

செவ்விதழ்யில் செங்காந்தள்
மலரைபூக்க வைத்து
சேவப்ப மேனியை
மினு மினு வைக்கிறாள்..!!

எழுதியவர் : (6-Feb-22, 7:16 pm)
Tanglish : azhagi
பார்வை : 77

மேலே