துப்பட்டாவில் உதிர்ந்த மலர்

கொடியில் பூத்துக் குலுங்கிய புதுமலர் ஒன்று
கொடியிடையாள் எப்போது வருவளென்று காத்திருந்தது தோட்டத்தில்
அடியெடுத்து வைத்தவள் துப்பட்டாவில் மகிழ்ந்து உகிர்ந்தது
வடிவில் வான்நிலவே சூடிக்கொள் என்றுகேட்டுக் கொண்டது !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Feb-22, 6:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே