மெளனா

மெளனா
உன்னை ஏன் சந்தித்தேன்?
உன்னோடு ஏன் பழகினேன்?
அதுதான் விதியா?
இறையின் சதியா? - இல்லை
இயற்கையின் கதியா?
உன்னைச் சந்தித்தபின் என்னில்
எத்தனை மாற்றங்கள். ஆமாம்..ஆமாம்..
எத்தனை ஏமாற்றங்கள்.
எவ்வளவோ எதிர்பார்த்து...எதிர்பார்த்து..
பழகி...பழகி...
அதுவும் பழதாகிவிட்டது...
என்னிதயமும் பழுதாகிவிட்டது.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (8-Feb-22, 12:59 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 47

மேலே