சிலரின் வலிகள்

ஒருவர் இடத்தில்
மற்றொருவரை வைத்து
பார்ப்பது பலருக்கு வழக்கம்
சிலருக்கு வலி..??

நீயே உயிர் என்பர்
பிறகு சாமிக்கு காணிக்கை
இடுவதை கூட நினைக்க மாட்டார்..??

வலிகளை முழுமையாக
பெற்று இதயம் கண்ணாடி போல்
உடைந்தாலும் அவர்கள்
ஆனந்தத்திற்க்கு குறை இல்லை..??

எவரிடமும் உன்னை இழக்காதே
பிறகு அவர்கள் உன்னை இழக்க
ஆரம்பித்தால் மரண வலி என்ன
அதை விட கொடூரத்தை நீ காண்பாய்..??

வாழ்க்கை உனக்கு கற்று
தருபவை ஒன்று தான்
எவரையும் எப்போதும்
நம்பாதே..

எழுதியவர் : (9-Feb-22, 3:56 pm)
Tanglish : silarin valikal
பார்வை : 109

மேலே