அந்த ஒருவன் எவனோ🤔
உடல்முழுக்க உணர்வுகள் பொங்க
உயிருடன் உல்லாசம் புரிய
உண்மையை உதட்டால் உணர்த்த
உதிரத்தால் உள்ளம் சிலிர்க்க
உலகமும் கண்டு மகிழ
உன்னையும் என்னையும் புகழ
ஊரார் போற்றும் வண்ணம் வாழவைப்பவன்
அந்த ஒருவன் எவனோ.......??🤔
உங்கள்
😍தமிழ் அழகினி✍️