இடைவிடாத அணைப்பில்🤗🤗🤗
மார்புகள் இணைய அதனுடன்
காதலும் இணைய
மாதம் மூன்றுநாள் மட்டும் மறையாத
நினைவில் இருவரும் இணைய
மறக்கமுடியாத முதல் அணைப்பில்
மரணம் வரை இணைய
காதலென்னும் கடலுக்குள்
காமத்துடன் இணைய
இணைந்து கொண்டே இருக்கிறோம்
இடைவிடாத அணைப்பில்🤗🤗
உங்கள்
😍தமிழ் அழகினி✍️