வண்ணம் பெண்மை..!!

மையிட்ட கண்ணால்
காளையின் நெஞ்சை
பறித்தவள் இவள்
என் தாரகையே..!!

பூத்து குலுங்கிய
ஆசை எல்லாம்
தவுடு போடியாக
மாற்றியவள் இவள்
என் பூங்குயிலியே..!!

வண்ணம் ஏழு தானே
ஆண்டவன் மறக்கப்பட்ட
இன்னொரு வண்ணம்
இந்த பெண்மையே..!!

எங்கு எல்லாம்
மவுனத்தில் இவள்
சிரிக்கிறாளே அங்கு
எல்லாம் இவளின்
வெற்றி தெரியும்..!!

எழுதியவர் : (13-Feb-22, 11:11 am)
பார்வை : 39

மேலே