எதார்த்தம்

நெருப்பு - உண்மை
சுடும் - ஞானம்,அறிவு
தொடாதே - அனுபவம்
தொடுவேன் - இளமை.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (13-Feb-22, 11:41 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ethartham
பார்வை : 533

மேலே