என் சாபம்

ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காண்பி
இது வேதம்.
மறுபடியும்...மறுபடியும்
அறை வாங்குவது
என் சாபம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (13-Feb-22, 11:52 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : en saabam
பார்வை : 221

மேலே