காதலர் தினம்

உண்மை காதல் வற்றாதது சமுத்திரம்போல்
அல்லி அள்ளித்தரும் அன்பையது அமுதகலசம்போல்

இன்று காதலர் தினம் இதை நினைவுகொள்வோமா
தம்பதிகள் நாம் ......காதலர்கள் நாம்
காதல் காலம் கடந்தது தூய காதல்
கடவுள் போன்றது களங்கமில்லா தங்கம்
காலம் உள்ளவரை இதை கருத்தில் வைத்து
அழியா காதலரான வாழ்ந்திடுவோம் நாமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Feb-22, 12:02 pm)
Tanglish : kathalar thinam
பார்வை : 90

மேலே