நெஞ்சி நஞ்சியாகியது..!!

மேனியில் மேலாடை
உடுத்தி வஞ்சி இவள்
காளையின் நெஞ்சில்
நஞ்சை விதைத்தாலே..!!

நூடாலைக்குள் நுகரும்
காற்றாக நான் மாறி
நுழைய தோனுதே
இளம் கன்னியே..!!

சின்ன இடையில்
சித்திரம் வரையும்
என் விரல்கள்
விசித்திரமே..!!

நான் கலைஞன் என்று
உன்னை கண்ட பின்னே
தெரிந்து கொண்டேன்
கற்பனையிலும் பத்திரமடி
உன் நினைவு..!!

எழுதியவர் : (15-Feb-22, 8:00 am)
பார்வை : 51

மேலே