கணினியின் காதல் கரங்கள்

கண்காணா தேசம்
கடந்து - நீ
சென்றாலும்

கைகுலுக்கக்
காத்திருக்கும்

கணினியின்
காதல்
கரங்கள்.

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (15-Feb-22, 1:35 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 68

மேலே